தெல்லிப்பளையில் 4 பரப்பு வீதியோரமாக காணி விற்பனைக்கு
tellippalai,Contact
- Property Type:Land / Plots
தெல்லிப்பளையில் வீதியோரமாக காணி விற்பனைக்கு 👇
🎯 நில அளவு – 4 பரப்பும் 03.10 குழியும்
👉🏼அழகான சூழலில் உங்கள் சொந்த நிலம்!
👉🏼 கடைகள்,உணவகங்கள்,விடுதி போன்ற வியாபாரஸ்தளங்கள் அமைப்பதற்கு உகந்த இடம்.
👉🏼 தோட்டம் செய்வதற்கும் உகந்த மண்வளம்.
🔹 பொருளாதார ரீதியாக பயன் தரக்கூடியது.
🔹 குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
📍தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலிருந்து 300 மீ தூரம்
📍லங்கா பெட்ரோல் நிரப்பு நிலையத்திலிருந்து 500 மீ தூரம்
📍 தெல்லிப்பழை புகையிரத நிலையத்திலிருந்து 550 மீ தூரம்
📍 தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து 01கி.மீ தூரம்
📍தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலிலிருந்து 02கி.மீ தூரம்
tellippalai