Sale

கைதடி - A9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள, வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு prime location காணி

,

Rs.5.5million

  • Property Type:
➡️ கைதடி சந்தியிலிருந்து 900m
➡️ A9 வீதியில், வடமாகாண சபைக்கு முன்பாக 200m
➡️ சித்த ஆயுர்வேத வைத்தியசாலை – 800m
🏡 காணியின் சிறப்பம்சங்கள்:
✅ மொத்த பரப்பளவு – 3.75 பரப்பு
✅ புதிதாக கட்டப்பட்ட மாடி அமைப்புடைய வீடு
✅ நான்கு புறமும் சுற்று மதிலுடன் பாதுகாப்பான சூழல்
✅ நல்ல தரத்தில் கட்டப்பட்ட மலசலகூட வசதி
✅ தண்ணீர் வசதிக்கான தனியார் குழாய்க்கிணறு
✅ 18 தென்னை மரங்கள் மற்றும் பல பயன் தரும் மரங்கள்
✅சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
✅அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
💰 விலை:
1 பரப்பு - 5500000
➡️ வீட்டுடன் கூடிய மொத்த விலை – பேசி தீர்மானிக்கலாம்