Sale
24 Parappu Residential Land For Sale in Nedungulam Road in Ariyalai, Jaffna
,Contact
- Property Type:
பிரதான A9 யாழ்ப்பாணம்-கண்டி வீதி 200 மீ தூரம் மட்டுமே. மேலும் யாழ்ப்பாண நகரம் 15 நிமிடங்களில்.
40 தென்னை மரங்கள், முழுதாக வளர்ந்த பல தேக்கு மரங்கள் மற்றும் பல பழ மரங்கள் உள்ளன. அத்துடன் 3 படுக்கை அறை வீடும் 2 கிணறுகளும் உள்ளன.
வீடுகள் கட்ட, பாடசாலை, பராமரிப்பு இல்லங்கள் கட்ட, மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள், கட்டுமானப் பொருட்கள் விநியோக மையங்கள் போன்ற தொழில்துறை அலகுகள் உட்பட பல நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்தலாம்.பரப்புக்கு இலக்கு விலை 60 லட்சம், ஆனால் இது பேசித் தீர்க்கக்கூடியது