Sale

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட #கிழக்கு_அரியாலை பகுதியில் 42 பரப்பு நிலப்பரப்பு காணி விற்பனைக்கு..

,

Contact

  • Property Type:
▪️இக்காணி முழுமதுமாக 2 வருட 3 வருட பூர்த்தியான தென்னைகள் உண்டு...
சில காய்க்கும் தென்னைகளும் உண்டு...
▪️பைப் லைன் செய்யப்பட்டுள்ளது...
▪️மின்சாரம் உண்டு..
▪️சிறிய வீடு உண்டு
▪️தண்ணீர் வசதி உண்டு..
▪️சுற்றிவர தூண்கம்பி பாதுகாப்பான வேலி உண்டு...
▪️12 பாதை மற்றும் 14 அடி பாதையுடன் மேலுமொரு 14 அடி பாதையுடன் 3 வழி பாதை பிரதான காபேட் வீதியிலிருந்து உண்டு.....
🔸️வீடுகள் / Farm / விவசாய தேவைகளுக்கு உகந்தது....
🔹️அருகில் ஆலயங்கள் , வீடுகள் , தேவாலயம் , பண்ணைகள் , பாடசாலை , பஸ் தரிப்பிடம் என்பன உண்டு...
🔹️மிகவும் அமைதியான நற்சூழல்...
➡️பிரதான காபேட் வீதி 200 mtrs
➡️A9 வீதி 6.5 km
➡️Jaffna Town 9.5 Km...
▶️1 பரப்பு 7 லட்சம்