Sale

யாழ்ப்பாணம் - கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்க்கு அண்மையில் "கீரிமலை வீதியோரமாக" உள்ள காணி விற்பனைக்கு உள்ளது

,

Contact

  • Property Type:
⚓ 47 பரப்பு
💠 50+ தென்னை [ 5 வருடங்கள் ] மற்றும் 120+ தென்னைகள் [3 வருடங்கள் ]
( பைப் லைன் வசதி செய்யப்பட்டுள்ளது [ 120+ தென்னைக்கு ] )
💠60+ கமுகு [ 4 வருடங்கள் ]
💠15+ மாமரங்கள் [ விளாட் மற்றும்
கறுத்தக்கொழும்பான் ]
💠 2 குழாய்க்கிணறுகள்
💠 ஒரு அறையினைக் கொண்ட
சிறியளவிலான வீடு.
💠 வெளிப்புற குளியலறை வசதி
💠மின் இணைப்பு
💠 வேலி முறையாக அடைக்கப்பட்டுள்ளது.
💠 செம்பாட்டு மண்
[மேலதிகமாக தற்சமயம் வெங்காயம், கத்தரி , மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது.]
💠தோட்டச் செய்கைக்கு பொருத்தமான
காணி.
💠 பண்ணைகள் அமைக்க
பொருத்தமான காணி.
💠 கோரப்படும் விலை :
ரூ.16 இலட்சம் / பரப்பு
⚓ கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் :
500 மீட்டர்
⚓ பொன்னாலை - பருத்தித்துறை வீதி :
550 மீற்றர்
⚓ மாவிட்டபுரம் சந்தி [ கே.கே.எஸ் வீதி ] :
3¼ K.M
⚓யாழ் மத்திய பேருந்து நிலையம் :
19 K.M